Wednesday, June 8, 2011

ஈராக்கின் ஓலம் - அமெரிக்க எதிர்ப்பு பேரணி பற்றி...

ஈராக்கை எண்ணெய்க்காக அமெரிக்காவும் அதன் பங்காளி நாடுகளும் ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக உலகம் முழுவதும் மனித ஆர்வலர்கள் திரண்டெழுந்து தமது அமெரிக்க எதிர்ப்பை காட்டினர். அந்த காட்சிகளை தொகுத்து பாடலாக இசையமைத்து ஈராக்கின் ஓலம் எனும் தலைப்பில் தென்னிந்திய சகோதரர்களால் வெளியிடப்பட்டது. அதில் ஒரு பாடல் இது. எவ்வளவு நேர்த்தியாக அமெரிக்காவிற்கு எதிராக மீடியாவை பயன்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி



0 comments:

Post a Comment