Sunday, June 2, 2013

மியன்மாரில் எரியும் முஸ்லிம் உயிர்கள்

Khaibar Base News
மியன்மாரில் முஸ்லிம்களிற்கும் பௌத்தர்களிற்கும் இடையிலான முரண்பாடுகளின் விளைவு ஒரு பக்க ஆயுத வன்முறையாக மாறியதும் அதில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்ட்டதும், கற்பழிக்கப்பட்டதும், உடமைகள் சூறையாடப்பட்டதும், பல்லாயிரக்கண்கான முஸ்லிம்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டதும், அவர்கள் காடுகளிலும், அண்டை தேசத்து எல்லைகளிலும், மலையடிவாரத்திலம், அகதிகளாக்கப்பட்டதும், எலிகள் போல உயிரை கையில் பிடித்துக்கொண்டு திசை தெரியாமல் ஓடி பரிதவித்ததும் நாம் அறிவோம். இது கடந்த வருடத்தின் மிக மோசமான நிகழ்வுகள்.ப்போது கலவரங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மேற்கு பிரதேசங்களில் செய்த வன்முறைகளை இப்போது புதிய பரிணாமத்துடன் மத்திய பகுதிகளில் செய்ய ஆரம்பித்துள்ளனர் பௌத்த இன்வாதிகள்.

ரோஹீங்கிய முஸ்லிம்கள் மியன்மார் தேசத்தவர்கள் அல்ல என்ற கோஷாவில் கலவரங்களை ஆரம்பித்தவர்கள் இப்போது ரோஹீங்கிய முஸ்லிம்கள் என்ற எல்லைகளை தாண்டு அதனை “மியன்மார் முஸ்லிம்களிற்கு எதிரான கலவரமாக” பிரகடனப்படுத்தியுள்ளனர்.

கடந்த வருடம் கிராமங்களில் முஸ்லிம்களை வேட்டையாடிய பௌத்த பேரினவாதம் இப்போது நகரங்களை இலக்கு வைத்து தன் வேட்டைகளை தொடர்கிறது. கடந்த வருடம் முஸ்லிம் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்திய கலவரக்காரர்கள் இந்த முறை முஸ்லிம்களின் மத வழிபாட்டு தளங்கள் போன்றவற்றை இல்லாதொழிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் வெளிப்படையாகவே வாள்கள், துப்பாக்கிகள் போன்றவற்றை சுமந்தவாறு முஸ்லிம்களை வேட்டையாட வலம் வருகிறார்கள் கொலையாளிகள். இதனை அந்நாட்டு பொலிஸ் பார்த்து கொண்டிருக்கிறது.

இம்முறை பௌத்த இனவாதிகள் செய்யும் தாக்குதல்களின் முக்கிய தந்திரம் இவ்வாறு அமைகிறது. “முதலில் ஓரிடத்தில் பெற்றோல், கிரனைட் போன்ற குண்டுகளை வீசுகிறார்கள். அது முஸ்லிம்கள் வசிக்கும் இடம். உடனே  பொலிஸார் வந்து அந்த இடத்திற்கு ஊரடங்கு உத்தரவை அமுல் செய்கின்றனர். முஸ்லிம்கள் வீடுகளினுள் முடக்கப்படுகின்றனர். பின்னர் அந்த இடத்தில் உள்ள பள்ளிவாசல்களை காடையர்கள் தீயிட்டு கொளுத்துகிறார்கள். பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. உடனே வெறியாட்டம் ஆரம்பிக்கிறது. வெளியே தெரியும் முஸ்லிம்களை தேடித்தேடி படுகொலை செய்கிறார்கள். இதனை சர்வதேசம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.

LASHIO. கடந்த நான்கு நாட்களாக பற்றி எரிகிறது. தேர்தல் பதிவேட்டு புத்தகங்களுடன் இனவெறியர்கள் வீதிகளில் அலைகிறார்கள். குறி வைக்கப்பட்ட முஸ்லிம் வீடுகள் கருக்கப்படுகின்றன. வீதியில் அகப்படும் ஆண்களின் காற்சட்டைகளும், சாரன்களும் நீக்கப்பட்டு அவர்களின் ஆண்குறி பரிசோதிக்கப்படுகிறது. கத்னா (முன் பகுதி வெட்டப்பட்ட) செய்யப்பட்ட மனிதன் என்றால் உடனடியாகவே அவனை வெட்டி துண்டாடுகிறார்கள். அல்லது தீ வைத்து கொழுத்துகிறார்கள்.

பொலிஸார் கலவரங்களை பொம்மை போல பார்த்து  கொண்டிருக்கிறார்கள். ஒரு குறித்த எல்லையை கலவரக்காரர்கள் தாண்டும் போது மட்டும் துப்பாக்கி வேட்டுகள் எச்சரிக்கைக்காக வான்நோக்கி தீர்க்கப்படுகின்றன. உடனே இன வெறியர்கள் கூட்டம் அந்த இடத்தை விட்டு விட்டு வேறொரு இடத்திற்கு நகர்கிறது இன சங்காரம் செய்ய.

பர்மிய அரசால் அதன் இராணுவத்தால் இந்த பௌத்த மதவா கும்பல்களை கட்டுப்படுத்த முடியும் ஆனால் செய்யவில்லை. சர்வதேச படைகளின் பிரசன்னத்தால் இதனை கட்டுப்படுத்த முடியும். ஆனால் செய்யவில்லை. அண்டைய வல்லரசு சீனாவால் அதனை கட்டுப்படுத்த முடியும் ஆனால் செய்யவில்லை.

கலவரம் நகரம் விட்டு நகரம் பரவி வருகிறது. பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் திக்கு திசை கெட்டு உயிரை கையில் பிடித்துகொண்டு ஓடுகிறார்கள். ரோஹீங்கிய முஸ்லிம்களை அரக்கனில் துவம்சம் செய்த போது இந்த மத்திய பகுதி முஸ்லிம்கள் கூட அவர்கள் “வந்தேறு குடிகள். வங்காளிகள். பங்களாதேஷ் சென்றால் சரிதானே” என்ற பௌத்தம் சார் கொள்கையை சரிகண்டவர்கள். இப்போது நெருப்பு அவர்கள் வாசலிலும் உள்ளங்கைகளிலும் வரும் போது தான் தெரிகிறது “இனவாதத்திற்கு இனம் மட்டுமே தெரியும் வேறொன்றும் தெரியாது என்று”.

ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் உயிர்பலியாகும் கொடிய நிகழ்வு அரங்கேறுகிறது. முஸ்லிம் உம்மா சிரியா பற்றியும், துருக்கி பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறது. இனி இவர்களிற்கு எஞ்சி நிற்பது புனித ஜிஹாதை தவிர வேறில்லை. ஆனால் இவர்களிற்காக முஜாஹித செய்யும் அணிகள் தான் இல்லை.

இது பற்றி நிறையவே எழுதப்பட்டன. பேசப்பட்டன. குறிப்பாக பேஸ்புக், டிவிடடர் போன்ற சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளும் பகிரப்பட்டன. இப்போது அங்கே மீண்டும் கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. மிக மோசமான இன அழிப்பு அங்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அநியாயங்கள் பற்றி பேசவோ எழுதவோ மனிதர்கள் தான் இல்லை. இதிலிருந்து ஒன்று விளங்குகிறது. பர்மிய முஸ்லிம்கள் பற்றி பதியப்பட்டவையும், பகிரப்பட்டவையும் ஒரு மேனியா வேகம் என்பது. உளப்பூர்வமாக அவர்கள் எதிர்கொள்ளும் அநியாயங்களை உணர நாம் தயாரில்லை என்பதே அது. கனணியில் இருக்குமே “ரம்” (ரன்டம் அக்ஸஸ் மெமரி) அது போல அந்த கணங்களிற்கு மட்டுமே அந்த நினைவுகள் நமக்கு.

1 comment:

Riyaz Ahamed said...

சலாம். //ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் உயிர்பலியாகும் கொடிய நிகழ்வு அரங்கேறுகிறது. முஸ்லிம் உம்மா சிரியா பற்றியும், துருக்கி பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறது. இனி இவர்களிற்கு எஞ்சி நிற்பது புனித ஜிஹாதை தவிர வேறில்லை.//
ஜிஹாத் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது தான். தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத போது வேறு வழியில்லை